தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி


UPDATED : செப் 21, 2026 11:10 PM

ADDED : செப் 21, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 11:10 PM ADDED : செப் 21, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச தேனீ வளர்ப்புக்கான ஆறுநாட்கள் பயிற்சியை மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறைத்தலைவர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.

தேனீக்களின் வகைகள், தேன் சேகரிக்கும் முறைகள் குறித்து நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பேசினார். வேளாண் விரிவாக்கத்துறை தொழில்நுட்ப வல்லுநர் செல்வராணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us