sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டிச.1ல் பரதம் சங்கீத போட்டிகள்

/

டிச.1ல் பரதம் சங்கீத போட்டிகள்

டிச.1ல் பரதம் சங்கீத போட்டிகள்

டிச.1ல் பரதம் சங்கீத போட்டிகள்


ADDED : நவ 06, 2024 07:01 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹால் ஸ்ரீசத்குரு சங்கீத சமாஜத்தில் டிச., 1 ல் பரத, சங்கீதப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரத போட்டிகள் நடத்தப்படுகின்றன. புரந்தரதாசர், பட்டணம் சுப்ரமணிய ஐயர், மகாராஜா ஸ்வாதித் திருநாள், மாடர்ன் கம்போஸர்ஸ்', வேங்கடரமண பாகவதர், அம்புஜம் கிருஷ்ணாவின் கிருதிகள் மற்றும் தமிழ்ப்பாடல் போட்டிகளிலும் பங்கேற்கலாம். போட்டிக்கான விண்ணப்பத்தை சமாஜ அலுவலகத்தில்பெற்றுநவ. 20 க்குள் நேரிலோ, தபால் மூலமோ விண்ணப்பிக்கலாம்.

இத்தகவலை கவுரவ செயலாளர்கள் ராஜாராம், வெங்கடநாராயணன் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us