ADDED : பிப் 18, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சந்தைப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.35 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை அமைக்க பூமி பூஜை நடந்தது.
மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை வகித்தார். மண்டல தலைவர் முகேஷ்சர்மா, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளர் சங்கிலிராஜன், கவுன்சிலர் ரூபிணி பங்கேற்றனர்.