ADDED : ஆக 01, 2025 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தெற்குத்தெரு அருகே செம்பூரில் ரூ.229.20 கோடியில் கட்டப்பட உள்ள மதுரை மத்திய சிறைக்கான பூமி பூஜையை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் துவக்கி வைத்தார்.
கலெக்டர் பிரவீன்குமார், சிறை டி.ஐ.ஜி., முருகேசன், எஸ்.பி., சதீஷ்குமார், உதவி கண்காணிப்பாளர் செல்வமுருகன், போலீஸ் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர் ஜேம்ஸ்தாஸ், ஆர்.டி.ஓ., ஜெயந்தி, தாசில்தார் செந்தாமரை, நகராட்சி தலைவர் முகமது யாசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.