நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் சூரக்குளம் ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் நாடக மேடை, நெல் களம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பத் துறை மாநில செயலாளர் ராஜ்சத்யன், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன் கலந்து கொண்டனர்.

