தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பூமி பூஜை

பூமி பூஜை

பூமி பூஜை


ADDED : ஜன 03, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2024 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மண்டலம் 5க்கு உட்பட்ட பழங்காநத்தம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.36.60 லட்சத்தில் புதிய ரோடுகள் அமைப்பதற்கான பூமி பூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடந்தது.

உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மண்டல தலைவர் சுவிதா, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் இளங்கோ, கவுன்சிலர்கள் போஸ், காவேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us