தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பூமிபூஜை

பூமிபூஜை

பூமிபூஜை


ADDED : பிப் 24, 2024 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2024 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருப்பரங்குன்றம் திருமலையூர் பிரிவில் ரூ.13.50 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம், பெருங்குடியில் ரூ. 4 லட்சத்தில் மினி மின்கோபுர விளக்கு அமைக்க பூமி பூஜை நடந்தது.

இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி., மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us