ADDED : பிப் 27, 2024 07:45 AM
அ நிறம் | அளவு
மேலுார் : அரிட்டாபட்டியில் ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டுவதற்காகன பூமி பூஜை எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் தலைமையில் நடந்தது.
எம்.எல்.ஏ., நிதி ரூ. 15 லட்சம், மற்றும் யூனியன் நிதி ரூ. 10 லட்சத்தில் கட்டப்படும் சமுதாய கூட பூமி பூஜை நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
