தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உண்டியல் திருட்டு

உண்டியல் திருட்டு

உண்டியல் திருட்டு


ADDED : செப் 25, 2024 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம், : திருமங்கலம் அருகே பெரிய வாகை குளத்தில் தென்கரை முத்தையா கோயில் உள்ளது.

இங்கிருந்த இரும்பு பெட்டி மற்றும் சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us