sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பல்லுயிர் சூழல் கருத்தரங்கு

/

 பல்லுயிர் சூழல் கருத்தரங்கு

 பல்லுயிர் சூழல் கருத்தரங்கு

 பல்லுயிர் சூழல் கருத்தரங்கு


ADDED : பிப் 10, 2026 06:03 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஐந்திணை பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக மதுரை லேபர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

முன்னாள் மாணவர்கள் கார்த்திகேயன், அழகப்பன் ஒருங்கிணைத்தனர். தாளாளர் நாகசுப்ரமணியன், தலைமையாசிரியர் முத்துசெல்வம் முன்னிலை வகித்தனர்.

தாவரங்களோடு விளையாடு என்ற தலைப்பில் இலக்கிய ஆர்வலர் விஜி, இரவாடிகள் என்ற தலைப்பில் ஆய்வாளர் கிஷோர், பாம்புகள் குறித்து ஆய்வாளர் சாம்சன் கிருபாகரன், தாவரங்கள், பறவைகள் குறித்து சபரிகுருராஜா, அகில் ரிஷி பேசினர்.

ஓய்வு பேராசிரியர் நரசிம்மன், டாக்டர் பத்ரிநாராயணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us