நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நலமன்றம் சார்பில் பென்னிகுவிக் 186வது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மன்றத் தலைவர்
அய்யல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் வேட்டையார், இளைஞரணி அரவிந்தன் கலந்து கொண்டனர்.

