UPDATED : நவ 29, 2026 04:35 AM
ADDED : நவ 28, 2026 11:50 PM

அ நிறம் | அளவு
மதுரை: அரியலுார் மாவட்டம் மேலவரப்பன்குறிச்சியை சேர்ந்தவர் பழனியப்பன் 51.
பா.ஜ., திருமானுர் கிழக்கு மண்டல் பொது செயலாளர். திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை தரிசிக்க வந்தார். மூச்சுத் திணறல் ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அவர் இறந்தார். திருப்பரங்குன்றம் கோயில் போலீசார் விசாரிக்கின்றனர்.
