நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கீழவளவில் பா.ஜ., கிழக்கு மண்டல் சார்பில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் செய்த தி.மு.க.,வை கண்டித்து பிரசாரம் செய்தனர்.
மண்டல் தலைவர் தினேஷ், பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார், ராஜ்குமார், பொறுப்பாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், அனந்த ஜெயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

