ADDED : நவ 17, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட அளவில் ஓட்டுச் சாவடிகளில் எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடக்கின்றன. இதையடுத்து விழிப்புணர்வுக்காக நேற்றும், நேற்று முன்தினமும் ஓட்டுச்சாவடிகளில் முகாம்கள் நடந்தன.
இம்முகாம்களை பா.ஜ.,வினர் மேற்கண்ட இருநாட்களிலும் ஆய்வு செய்தனர். பூத்லெவல் 2 ஏஜென்டுகளிடம் ஆலோசனை, வழிகாட்டுதலும் நடந்தது. மதுரை எஸ்.எஸ்.காலனி, மகபூப்பாளையம், வடக்கு, மேலமாசிவீதிகள், ஆரப்பாளையம், அழகரடி உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ., மாநில செயலாளர் கதலிநரசிங்க பெருமாள், மத்திய தொகுதி அமைப்பாளர் சசிராமன், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன், மண்டல தலைவர்கள் பால்பாண்டி, பாலா, தினேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம்:: திருப்பரங்குன்றம் கிழக்குப் பகுதி செயலாளர் ரமேஷ்:

