ADDED : பிப் 07, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
மேலுார்: பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில செயலாளர் செந்தில் கிருஷ்ணன். இவர் மேலுார் போலீசில் அளித்த மனு: மேலுார் பகுதியில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என அவதுாறாக முட்டை படம் போட்ட போஸ்டரை ஒட்டி உள்ளனர்.
இந்த போஸ்டரால், மத்திய அரசால் பயனடைந்தவர்களால் கிளர்ச்சி ஏற்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். போஸ்டர் ஒட்டியோரைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
