sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பா.ஜ., நலத்திட்ட உதவி வழங்கல்

/

பா.ஜ., நலத்திட்ட உதவி வழங்கல்

பா.ஜ., நலத்திட்ட உதவி வழங்கல்

பா.ஜ., நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஜன 10, 2024 06:28 AM

Google News

ADDED : ஜன 10, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை சிம்மக்கல் அனுமார் படித்துறையில் மீனாட்சி கோயில் மண்டல் பா.ஜ., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நகர் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். மண்டல் தலைவர் முரளிதரன் வரவேற்றார். மத்திய அரசின் எரிவாயு அடுப்பு, காப்பீடு அட்டை உட்பட நலத்திட்ட உதவிகளை, கன்ஷியாம் திவார் எம்.பி., வழங்கினார்.

மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், செலாளர் பரமேஸ்வரி, ஆன்மிக மேம்பாட்டு பிரிவு நிர்வாகிள் காந்திமதி, சரவணகுமார், ஊடகபிரிவு ரவிச்சந்திரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us