தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பா.ஜ.,வினர் ரத்ததானம்

பா.ஜ.,வினர் ரத்ததானம்

பா.ஜ.,வினர் ரத்ததானம்


UPDATED : அக் 09, 2026 08:56 PM

ADDED : அக் 09, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 08:56 PM ADDED : அக் 09, 2026 06:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பா.ஜ., இளைஞரணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, சேவை, சமூகப் பொறுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் சேவா சங்கல்ப் அபியான் விழா நடந்தது.

இளைஞரணி மாநில தலைவர் சூர்யா, மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ், வீரமணி, தீபன் முத்தையா, பிரசாத் கண்ணன், நகர் தலைவர் சவுந்தர பாண்டியன் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாமை துவக்கி வைத்தனர். ஏ. இராமநாதபுரம் முத்து ஊரணியில் பனை விதைகள், மரக்கன்றுகள் நட்டனர். கல்யாண கருப்பசாமி கோயிலில் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us