ADDED : ஆக 17, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஓட்டல் ராஜதானியில் ரோட்டரி கிளப் ஆப் மதுரை தமிழ்ச் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
ஹர்சினி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ரஜினிகாந்த், தேவகி குழுமம் சரவணன் துவக்கி வைத்தனர். அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரோட்டரி தமிழ்ச் சங்கத் தலைவர் பிரேம், செயலாளர் ராம் பிரசாத் ஒருங்கிணைத்தனர். சங்க உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
