தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்


ADDED : செப் 22, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், திருநகர் ஜெயன்ட்ஸ் கிளப் சார்பில் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா துவக்கி வைத்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி,

சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு, மாணவர் நலன் விரிவாக்க செயல்பாட்டு திறன் முதன்மையர் சிலம்பரசன் முன்னிலை வகித்தனர். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆல்பின் ஜான் பிரதீப் வரவேற்றார்.

கவுன்சிலர் இந்திரா காந்தி, திருநகர் ஜெயன்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர். 141 மாணவர்கள் ரத்தம் தானம் செய்தனர். பேராசிரியர் லிங்கேஸ்வரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us