தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரத்த தான மாரத்தான்

ரத்த தான மாரத்தான்

ரத்த தான மாரத்தான்


ADDED : நவ 07, 2024 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 02:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை ரத்த தான கழகம் சார்பில் 'உதிரம் 24' என்ற பெயரில் நவ. 24 ரத்ததான மாரத்தான் ஓட்டம் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் காலை 6:00 மணிக்கு தொடங்குகிறது.

தெப்பக்குளம், அப்போலோ மருத்துவமனை சென்று மீண்டும் மருத்துவக் கல்லுாரியில் (10 கி.மீ., துாரம்) மாரத்தான் போட்டி நிறைவுபெறும். வெற்றி பெறுவோருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 77080 53139ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us