ADDED : பிப் 19, 2024 05:02 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி, : உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
உசிலம்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் கட்சியினர் ரத்ததானம் வழங்கினர்.
