தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உடல் தானம்

 உடல் தானம்

 உடல் தானம்


ADDED : ஆக 18, 2026 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 03:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாநகராட்சி முன்னாள் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மணியம்மை ஆக.15ல் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடலை மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு , மருத்துவம் பயிலும் மாணவர்கள் பயன்பெறும்வகையில் உடல் தானம் தர குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மணியம்மையின் உடல் இறுதி மரியாதை செய்யப்பட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us