/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
மதுரை சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : டிச 15, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :L மதுரை மத்திய சிறையில் வெடிகுண்டு இருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் தெரிவித்தார்.
சிறையில் போலீசார் சோதனை நடத்தினர். புரளி என உறுதியானது. மிரட்டல் விடுத்த சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த நபரை போலீசார் தேடுகின்றனர்.