ADDED : டிச 04, 2024 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : திருமங்கலத்தில் இறையன்பு நுாலகம் மற்றும் ஆராய்ச்சியகம் என்ற பெயரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுால்களை தனது வீட்டில் நுாலகமாக வைத்து சேவை செய்து வருபவர்
பார்த்தசாரதி. வாசிப்பை மேம்படுத்தி வருவதை பாராட்டி பொது நுாலக இயக்ககம் சார்பாக சொந்த நுாலகங்களுக்கு கலெக்டர் சங்கீதா விருது-வழங்கினர். மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.