தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுால் அறிமுக விழா

 நுால் அறிமுக விழா

 நுால் அறிமுக விழா


ADDED : ஜன 18, 2026 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 07:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தில் எழுத்தாளர் திருமலை எழுதிய 'சமூகத்தின் முகம்' நுால் அறிமுக விழா நடந்தது

. தலைவர் சொக்கலிங்கம் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். வ.உ.சி., சமூக நலப்பேரவை செயலாளர் ராமசுப்பிரமணியன், தீயணைப்பு துறை இயக்குனரின் நேர்முக அலுவலர் ஏகாம்பரம், உலா நற்பணி மன்ற நிறுவனர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us