தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

 சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

 சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்


ADDED : ஏப் 01, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் சசிதரன் 16, பாரதி இன்பினிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதையடுத்து, இதயம், சிறுநீரகங்கள், கண்கள், தோல் உள்ளிட்ட உறுப்புகள் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன. சிறுவனின் உடலுக்கு பாரதி இன்பினிட்டி மருத்துவக்குழுவினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us