தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பிரம்மோற்ஸவம்

 பிரம்மோற்ஸவம்

 பிரம்மோற்ஸவம்


ADDED : மார் 19, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ விழா இன்று (மார்ச் 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மார்ச் 24 ல் பட்டுப் பல்லாக்கு, மார்ச் 25 திருக்கல்யாணம், மார்ச் 27 ராம நவமி, மார்ச் 28 புஷ்ப யாகம், மார்ச் 29 விடையாற்றி உற்ஸவம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் தாரணி, தக்கார் மாலதி, கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us