ADDED : செப் 27, 2024 06:51 AM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: மணப்பட்டியில் மா.கம்யூ., கட்சி கிளை மாநாடு நடந்தது. கிளை நிர்வாகி முத்தையா தலைமை வகித்தார். புதிய கிளை செயலாளராக முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
தாலுகா செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
