sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புத்தாடை வழங்கல்

/

புத்தாடை வழங்கல்

புத்தாடை வழங்கல்

புத்தாடை வழங்கல்


ADDED : அக் 18, 2024 05:39 AM

Google News

ADDED : அக் 18, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தத்தநேரி மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு பிராமணர் சங்க முன்னாள் மாவட்டதலைவர் பார்த்தசாரதி புத்தாடைகளை வழங்கினார்.

* மதுரை எஸ்.எஸ்.காலனியில் ருக்மணி எஜூகேஷனல் அண்ட் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நடந்த விழாவில் நலிவுற்ற ஏழை, எளியோருக்கு புத்தாடைகளை தாம்ப்ராஸ் மாநில துணைத் தலைவர் இல.அமுதன் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் ரமணி, செயலாளர் மோகன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us