தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புத்தாடை வழங்கல்

புத்தாடை வழங்கல்

புத்தாடை வழங்கல்


ADDED : அக் 29, 2024 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மதுரை காதக்கிணறு மயான ஊழியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன. மாநில மூத்த துணைத் தலைவர் இல.அமுதன் முன்னிலை வகித்தார். அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர் வழங்கினார்.

நாமகிரி வெங்கட்ராமன் தார்மிக் டிரஸ்ட் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் டிரஸ்ட் நிர்வாகி சீதாராமன் தலைமை வகித்தார். அமுதன் முன்னிலை வகித்தார். டிரஸ்ட் நிர்வாகிகள் சுப்புசேஷன், கோதண்டராமன், மாநில துணை பொதுச் செயலாளர் பக்தவச்சலம், மாவட்ட பொது செயலாளர் ராமகிருஷ்ணன், எஸ்.எஸ்.காலனி கிளை நிர்வாகி வெங்கடாசலம், நகர் கிளை நாராயணன், அண்ணாநகர் பொருளாளர் பாலசுப்ரமணியன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us