தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்


ADDED : செப் 22, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 6 – 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் காமராஜர் காலை உணவுத் திட்டம் துவக்க விழா, இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நடந்தது.

எம்.எல்.ஏ., கோபிசன், கமிஷனர் கவுரவ்குமார், துணை மேயர் நாகராஜன் துவக்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். மாநகராட்சிக்குட்பட்ட அரசு, உதவி பெறும் 251 பள்ளிகளின் 52ஆயிரத்து 605 மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். மாநகராட்சி கல்வி அலுவலர் சரவணமுருகன், கவுன்சிலர் வசந்தாதேவி, தலைமையாசிரியை உமா மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us