தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சி


ADDED : டிச 20, 2024 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 03:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர்: மதுரை தனக்கன்குளம் யோகா நகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் உலக தியான தினத்தை முன்னிட்டு டிச. 21 முதல் தினம் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை இலவச தியானம், மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விருப்பமுள்வோர் 93 441 18764 ல் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us