sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிரிட்ஜ், ஏசி சர்வீஸ் இலவச பயிற்சி முகாம்

/

பிரிட்ஜ், ஏசி சர்வீஸ் இலவச பயிற்சி முகாம்

பிரிட்ஜ், ஏசி சர்வீஸ் இலவச பயிற்சி முகாம்

பிரிட்ஜ், ஏசி சர்வீஸ் இலவச பயிற்சி முகாம்


ADDED : செப் 30, 2025 04:23 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் அக். 6 முதல் 30 நாட்களுக்கு பிரிட்ஜ், ஏசி சர்வீஸ் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18- - 50 வயதுள்ள ஆண்கள் பங்கேற்கலாம். அக்.5க்குள் 94456 00561ல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

உணவு, தங்குமிடம் இலவசம். கிராமத்தினர், 100 நாட்கள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us