ADDED : ஏப் 20, 2026 05:49 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: அத்திபட்டி புது மாரியம்மன் கோயில் திருவிழா ஏப்.24 முதல் 28 வரை 5 நாட்கள் நடக்கிறது.
பக்தர்கள் விரதமிருந்து அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சனம் செய்தல், மாவிளக்கு எடுத்தல், பால்குடம், ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
