தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கட்டடம் சீரமைப்பு

 கட்டடம் சீரமைப்பு

 கட்டடம் சீரமைப்பு


ADDED : பிப் 26, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: விக்கிரமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தில் காரை பெயர்ந்து, விரிசலடைந்து சேதம் ஏற்பட்டிருந்தது. நெல் கோடவுன் படிக்கட்டு இடிந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இங்கு தினமும் கடன், உரம் வாங்குவதற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் விபரீதம் விளைய வாய்ப்பிருந்தது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டடத்தை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியினர் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us