UPDATED : நவ 28, 2026 07:48 PM
ADDED : நவ 28, 2026 07:46 PM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் 3வது ஸ்தானிக பட்டர் அஜித் கூறுகையில், ‘‘தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பலகோடி பக்தர்களின் நுாற்றாண்டு கால கனவை சுப்பிரமணிய சுவாமி நிறைவேற்றியுள்ளார்.
அதற்கு அவருக்கு நன்றி. உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியதன் வாயிலாக வாழ்நாள் பயனை அடைந்துள்ளோம். இப்பிறவி எடுத்ததற்கான முழு பயனையும் பெற்றுவிட்டோம். தீபத்துாணில் ஏற்றப்பட்டுள்ள தீபம் பல மணி நேரம் வரை எரிய வாய்ப்புள்ளது’’ என்றார்.
