தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஸ்சில் அடிபட்டு டிரைவர் பலி

பஸ்சில் அடிபட்டு டிரைவர் பலி

பஸ்சில் அடிபட்டு டிரைவர் பலி


UPDATED : ஆக 23, 2026 09:08 PM

ADDED : ஆக 23, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 09:08 PM ADDED : ஆக 23, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எழுமலை:உசிலம்பட்டி அருகே மானூத்தைச் சேர்ந்த மினி லோடுவேன் டிரைவர் வீரணன் 30.

இவர் நேற்று மாலை 5:45 மணியளவில் டூவீலரில் எழுமலைக்கு சென்றார். பள்ளபட்டி பாலம் அருகே முன்னே சென்ற தனியார் பஸ்சை முந்திச்செல்ல முயன்றவர், தடுமாறி விழுந்தார். இதில் பஸ்சின் வலது பின்பக்க டயரில் அடிபட்டு அதே இடத்தில் பலியானார். எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us