ADDED : மார் 05, 2024 05:09 AM
அ நிறம் | அளவு
மேலுார், :கீழையூர் நாராயணன் இரு நாட்களுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் கீழையூரில் அரைமணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். காரைக்குடி ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. டி.எஸ்.பி., ப்ரீத்தி, எஸ்.ஐ.க்கள் முத்துக்குமார், வேங்கையன் பேச்சுவார்த்தை நடத்தியதைதொடர்ந்து கலைந்து சென்றனர்.
