தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஸ் மறியல்

பஸ் மறியல்

பஸ் மறியல்


ADDED : அக் 14, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2025 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: கொட்டகுடியில் பணித்தள பொறுப்பாளர் பானுமதி, வேலையை பகிர்ந்தளிப்பதில் பாரபட்சமாக நடப்பதாக கூறி அவரை மாற்றக்கோரி மேலுார் - பனங்காடி ரோட்டில் அரைமணி நேரம் பணியாளர்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதித்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us