ADDED : மே 11, 2026 12:07 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பூதிப்புரம் காசிமாயன் மகன் யோகமாயன் 20. நல்லமாயன் மகன் மனோஜ் 20. கல்லூரி மாணவர்கள்.
இவர்கள் இருவரும் டூவீலரில் நேற்று இரவு 8 மணிக்கு உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் சாலையில் அல்லிகுண்டம் அருகே வந்து கொண்டிருந்தபோது, விருதுநகரில் இருந்து வத்தலகுண்டு சென்ற தனியார் பஸ் மீது மோதினர். இதில் இருவரும் இறந்தனர். சேடபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
