ADDED : அக் 23, 2024 04:11 AM
மதுரை : மதுரையில் வடகிழக்கு பருவமழை நேரத்தில் மின்தடை, மின்பாதையில் மரம் விழுவது, மின்கம்பி அறுந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது நிகழ்ந்தால் உடனே சரிசெய்ய 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இக்குழுக்களிடம் புகார்களை தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் சந்திரா தெரிவித்துள்ளார்.
n மதுரை தமுக்கம், தல்லாகுளம், கோரிப்பாளையம், செல்லுார், தத்தனேரி, தாகூர்நகர், டி.ஆர்.ஓ., காலனி, ரிசர்வ்லைன், கிருஷ்ணாபுரம் காலனி- 94458 52932
n அண்ணாநகர், சதாசிவம் நகர், அரவிந்த் கண் மருத்துவமனை பகுதிகள்- 94458 52850
n கே.கே.நகர், மாட்டுத்தாவணி, வளர்நகர், உத்தங்குடி- 94458 52851
n புதுார், சூர்யாநகர், மூன்றுமாவடி, அழகர்நகர்- 94458 52847
n மேலமடை, கோமதிபுரம், வண்டியூர், சவுராஷ்டிரா காலனி, ரிங்ரோடு, மஸ்தான்பட்டி, பாண்டிகோயில்- 94458 52849
n திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், பார்க்டவுன், உச்சபரம்புமேடு, குடிநீர் வாரிய காலனி, மகாலட்சுமி நகர், பொறியாளர் நகர், பாமாநகர், ஆனையூர், பனங்காடி- 94458 52855
n சுப்ரமணியபுரம், தெற்குவெளிவீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், எல்லீஸ்நகர், ரயில்வே ஸ்டேஷன், தமிழ்ச்சங்கம் ரோடு, ஒர்க் ஷாப் ரோடு, ஆரப்பாளையம், புட்டுத்தோப்பு, டவுன்ஹால் ரோடு, யானைக்கல்- 94458 52845
n மீனாட்சி அம்மன் கோயில், சித்திரை வீதி, மாசிவீதி, மஹால், பந்தடி, குயவர்பாளையம் ரோடு, அரசமரம், மாகாளிபட்டி- 94458 52951
n தெப்பக்குளம், முனிச்சாலை ரோடு, காமராஜர் ரோடு, ராமநாதபுரம் ரோடு, ஐராவதநல்லுார், அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனி, சிந்தாமணி- 94458 52939
n விளாங்குடி, சாந்திநகர், கூடல்நகர், பைபாஸ் ரோடு, ஞானஒளிவுபுரம், பாத்திமா கல்லுாரி, கோச்சடை, கீழவாசல்- 94458 52958
n எஸ்.எஸ்.காலனி, பொன்மேனி, பழங்காநத்தம், பைகாரா, பசுமலை, மூலக்கரை, திருப்பரங்குன்றம், திருநகர்- 94458 52957
n வில்லாபுரம், ஜீவாநகர், ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரம், டி.வி.எஸ்.நகர், சத்தியசாய் நகர்- 94458 52971.
