தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சி

மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சி

மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சி


ADDED : அக் 24, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் நாளை (அக்.25) காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கார்த்திகை அகல் மெழுகுவர்த்தி, மூலிகை சோப், மூலிகை ஷாம்பு, தரை துடைக்கும் திரவம் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படும். அலைபேசி: 98657 91420.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us