ADDED : ஜூலை 20, 2025 04:54 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அண்ணாநகர் சதாசிவநகரிலுள்ள வெள்ளை விநாயகர் கோயிலில் அடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி வெள்ளை விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
ஆலமரத்தில் எழுந்தருளிய சுயம்பு விநாயகருக்கும் சிறப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
