ADDED : டிச 21, 2024 08:11 AM
அ நிறம் | அளவு
மதுரை,: மதுரை பெருங்குடி விக்னேஷ்30. இவர் 21 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றபோது கப்பலுார் ரிங்ரோடு அருகே திருமங்கலம் டவுன் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர்.
அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.
