sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திறனை வளர்க்கும் அமைப்பு துவக்கம்

திறனை வளர்க்கும் அமைப்பு துவக்கம்

திறனை வளர்க்கும் அமைப்பு துவக்கம்


ADDED : ஆக 07, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 05:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை பாத்திமா கல்லுாரியில் தர மேம்பாடு, மாணவர்கள் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் 'குவாலிட்டி சர்க்கிள்' எனும் அமைப்பு துவங்கப்பட்டது.

துணை முதல்வர் அருள் மேரி தலைமையில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அருள் தீபா, சண்முக பிரியா துவக்கி வைத்தனர்.

எம்.பி.ஏ., துறை உதவிப் பேராசிரியர் சுகன்யா, மாணவர்களின் தலைமைத்துவம், படைப்பாற்றல், கல்விச் சிறப்பை மேம்படுத்துவதில் அமைப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

அவர், ''நிறுவன சவால்களை அடையாளம் காண்பது, புதுமையான தீர்வுகளை உருவாக்குவது, கல்வி, வளாக செயல்பாடுகளின் தரத்தை மேம்படுத்த வழக்கமான பட்டறைகள், கூட்டங்களை நடத்துவதில் இவ்வமைப்பு கவனம் செலுத்தும்'', என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us