தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகர நோன்பு

மகர நோன்பு

மகர நோன்பு


ADDED : அக் 03, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2025 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் தாலுகா பி.தொட்டியபட்டி மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் மகர நோன்பு விழா நடந்தது.

கடந்த மூன்று நாட்களாக புரட்டாசி தசராவை முன்னிட்டு அம்மனின் சூரசம்ஹாரம் செய்தல், சூரசம்காரம் செய்த ஆயுதங்களுக்கு பூஜை செய்தல், உயிர்த்தெழுந்த சூரனை அம்மன் அம்பு எய்து வதம் செய்தல், நகர் வலம் வருதல், மூலவர் அபிஷேகம் நடந்தன.

ஏற்பாடுகளை தேவாங்கர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us