ADDED : ஏப் 25, 2026 10:05 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: தென்காசி மாவட்டம் கீழபாவூர் காத்தையா மகன் லட்சுமணன். மதுரையிலிருந்து ஏப்ரல் 25 காலை தென்காசி செல்வதற்காக காரில் டி.புதுப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது ரோட்டின் ஓரத்தில் இருந்த மின் டிரான்ஸ்பார்மர் மீது மோதினார்.
இதில் டிரான்ஸ்பார்ம் முழுவதும் சேதமடைந்தது. திருமங்கலம் தெற்கு பிரிவு மின் அலுவலக பொறியாளர் மாரிமுத்து புகாரில் டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
