ADDED : நவ 11, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை கூடழலகர் பெருமாள் கோயில் முன் பார்க்கிங் செய்ய வாகனங்களுக்கு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதுடன்,
தெருவையே அடைத்துக் கொள்வது போல நிறுத்துவதால் பக்தர்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக உள்ளது.