sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு

/

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு


ADDED : நவ 30, 2024 05:21 AM

Google News

ADDED : நவ 30, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்; பேரையூர் தாலுகா லட்சுமிபுரம் சிவபெருமாள் மனைவி ஜானகி. இவர் டிகிரி முடித்துள்ளார்.

அதே ஊரைச் சேர்ந்த குமரேசன், சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை பார்ப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் ஜானகிக்கு மருத்துவத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார். ஜானகி குடும்பத்தினர் தொடர்ச்சியாக குமரேசனிடம் கேட்டுள்ளனர்.

இதையடுத்து மருத்துவ காப்பாளர் பணி நியமன ஆணையை குமரேசன் கொடுத்துள்ளார். போலி நியமன ஆணை என அறிந்த ஜானகி , பேரையூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us