தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மேம்பாலம் அமைக்க வழக்கு

மேம்பாலம் அமைக்க வழக்கு

மேம்பாலம் அமைக்க வழக்கு


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஐசக்பால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து ஒத்தக்கடை வேளாண்மை கல்லுாரி அருகிலுள்ள நான்குவழிச்சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறித்த நேரத்தில் உரிய இடங்களுக்கு செல்ல முடியவில்லை. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வேளாண் கல்லுாரி நான்குவழிச்சாலைவரை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,3 க்கு ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us